கெழுவு

keḻuvu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தழுவு, பொருந்து, கெழுமு
மங்கையைக்கெழுவின யோகினர் (தேவா. 951, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெழுவு)
2.
நிறை, நிறைந்திரு
கெழுவிய காதலை யென்று (தணிகைப்பு. களவு. 530).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெழுவு)
3.
மயங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெழுவு)
4.
பற்றுக்கொள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெழுவு)
5.
நட்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெழுவு)
6.
கேளிர் மணலின் கெழுவு மிதுவோ (பரிபா. 8,63).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெழுவு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nf44q9wk/

தமிழ்
“கெழுவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nf44q9wk/
APA
Oliyon Research. (2026). கெழுவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nf44q9wk/
MLA
"கெழுவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nf44q9wk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment