உறைக்கடினமாக்கம்

uṟaikkaṭiṉamākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எஃகின் மேற்பரப்புக் கடினத்தன்மையை உயர்த்தும் முறை. இம்முறை பல்லிணை (கியர்) கிறங்கு தண்டுகள் ஆகியவற்றின் பகுதிகள் செய்வதில் பயன்படுவது — case hardening
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nex24q4d/

தமிழ்
“உறைக்கடினமாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nex24q4d/
APA
Oliyon Research. (2026). உறைக்கடினமாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nex24q4d/
MLA
"உறைக்கடினமாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nex24q4d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment