பின்னி

piṉṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தங்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னி)
2.
சித்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னி)
3.
பட்டு பின்னுவதற்காகச் சிலந்தியின் வயிற்றிலுள்ள இரட்டை ஒட்டுறுப்பு. தாவரத்தில் வலை பின்னவும், முட்டைக் கூட்டை உண்டாக்கவும், பிடித்த இரையைச் சூழ்ந்து கொள்ளவும் பயன்படுவது — spinneret
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 412)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/neesxvea/

தமிழ்
“பின்னி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/neesxvea/
APA
Oliyon Research. (2026). பின்னி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/neesxvea/
MLA
"பின்னி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/neesxvea/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment