ஆபாசமொழி

āpācamoḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையின் முன்புறப்பகுதி சீர் கெடுவதால் உண்டாகும் மூளைக் கோளாறின் அறிகுறியாக ஆபாசமாக அல்லது அசிங்கமாகப் பேசுதல் — coprolalia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இழி மொழி, ஆபாசப்பேச்சு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 335)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ndzsfdfr/

தமிழ்
“ஆபாசமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndzsfdfr/
APA
Oliyon Research. (2026). ஆபாசமொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ndzsfdfr/
MLA
"ஆபாசமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndzsfdfr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment