தொன்னூல் விளக்கம்
toṉṉūl viḷakkam
பொருள்கள் · Senses
1.
இது தமிழ் மொழியில் உள்ள சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களை சுருக்கிக் கூறும் வசன நூால். இதனை எழுதியவர் ரெவரண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் ஐந்திலக்கணங்களின் விளக்கங்களை தெற்றத் தெளிய உணரலாம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/
தமிழ்“தொன்னூல் விளக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/APA
Oliyon Research. (2026). தொன்னூல் விளக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/MLA
"தொன்னூல் விளக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment