தொன்னூல் விளக்கம்

toṉṉūl viḷakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது தமிழ் மொழியில் உள்ள சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களை சுருக்கிக் கூறும் வசன நூால். இதனை எழுதியவர் ரெவரண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் ஐந்திலக்கணங்களின் விளக்கங்களை தெற்றத் தெளிய உணரலாம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 520)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/

தமிழ்
“தொன்னூல் விளக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/
APA
Oliyon Research. (2026). தொன்னூல் விளக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/
MLA
"தொன்னூல் விளக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ndpuyks2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment