காடி
kāṭi
பொருள்கள் · Senses
1.
புளித்த கஞ்சி
2.
புளித்த நீர்
3.
கஞ்சி
4.
புளித்த பழரசம்
5.
சோறு
6.
ஊறுகாய்
7.
கள், நெய், மூலை, கழுத்து, பள்ளம், வண்டி
8.
புளித்தக் கூழ்,கஞ்சி, ஊறுகாய், (1050}.
9.
அமிலம், புளிப்புச் கவை, பூஞ்கத் தாளைச் சிவப்பாக்கல், அரிக்குந்தன்மை ஆகிய பண்புகளைக் கொண்டது
— acid
10.
நுண்கணிப்பொறியின் விரிதிறன். குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக இதில் சுற்றுப்பலகைகள் சேர்க்கப்படும். இந்தப் பலகைகளைக் கையாளும் கொள்கலமே இக் காடி
— slot
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nbtv4xrq/
தமிழ்“காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbtv4xrq/APA
Oliyon Research. (2026). காடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nbtv4xrq/MLA
"காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nbtv4xrq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment