சகந்நாதய்யர் கி. வா

cakannātayyar ki. vā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் டாக்டர் சுவாமிநாதய்யரின் தலை சிறந்த மாணவர். வித்துவான், எம்.ஏ. பட்டங்களைப் பெற்றவர். நல்ல பேச்சாளர். சங்க இலக்கியச் சார்பாகவும் சைவத் திருமுறைகளின் சார்பாகவும் உரைநடை நூல்கள் பல எழுதியவர். கலைமகள் என்னும் பத்திரிகையின் தலைமை பத்திராதிபராக இன்றும் இருந்து வருபவர். அவ்வப்போது பல பத்திரிகைகளில் சுவைமிக்க கட்டுரைகளை எழுதிவருபவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 638)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/na2zhakn/

தமிழ்
“சகந்நாதய்யர் கி. வா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/na2zhakn/
APA
Oliyon Research. (2026). சகந்நாதய்யர் கி. வா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/na2zhakn/
MLA
"சகந்நாதய்யர் கி. வா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/na2zhakn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment