{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "na2zhakn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/na2zhakn/", "kind": "word", "headword": "சகந்நாதய்யர் கி. வா", "romanization": "cakannātayyar ki. vā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.921810+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் டாக்டர் சுவாமிநாதய்யரின் தலை சிறந்த மாணவர். வித்துவான், எம்.ஏ. பட்டங்களைப் பெற்றவர். நல்ல பேச்சாளர். சங்க இலக்கியச் சார்பாகவும் சைவத் திருமுறைகளின் சார்பாகவும் உரைநடை நூல்கள் பல எழுதியவர். கலைமகள் என்னும் பத்திரிகையின் தலைமை பத்திராதிபராக இன்றும் இருந்து வருபவர். அவ்வப்போது பல பத்திரிகைகளில் சுவைமிக்க கட்டுரைகளை எழுதிவருபவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}