ஒளியியல் செய்தித் தொடர்புகள்
oḷiyiyal ceytit toṭarpukaḷ
பொருள்கள் · Senses
1.
தரவுகள், படங்கள், உரைகள், பிற செய்திகள் ஆகியவற்றை ஒளி மூலம் அனுப்புதல்.அனுப்பீட்டுக் கருவியி லிருந்து புறப்படும் ஒளியலைக் குறியீட்டினைத் தாங்கிச் செல்லும் ஒரு தரவு, ஓர் ஒளியியல் கால் வழியே சென்று, ஓர் அலை வாங்கியில் நுழை கிறது.அந்த அலைவாங்கி, மூலத்தரவுவை மறுகட்டமைப்புச் செய்கிறது. ஒளியியல் இழைகள், லேசர்கள் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ளன. இவை தரவு அனுப்பீட்டுத் திறம்பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்த உதவுகின்றன.
— optical communication
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n9x89k4q/
தமிழ்“ஒளியியல் செய்தித் தொடர்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9x89k4q/APA
Oliyon Research. (2026). ஒளியியல் செய்தித் தொடர்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n9x89k4q/MLA
"ஒளியியல் செய்தித் தொடர்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9x89k4q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment