{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/n9x89k4q/", "data": {"id": "n9x89k4q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n9x89k4q/", "kind": "word", "headword": "ஒளியியல் செய்தித் தொடர்புகள்", "romanization": "oḷiyiyal ceytit toṭarpukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:05.992914+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுகள், படங்கள், உரைகள், பிற செய்திகள் ஆகியவற்றை ஒளி மூலம் அனுப்புதல்.அனுப்பீட்டுக் கருவியி லிருந்து புறப்படும் ஒளியலைக் குறியீட்டினைத் தாங்கிச் செல்லும் ஒரு தரவு, ஓர் ஒளியியல் கால் வழியே சென்று, ஓர் அலை வாங்கியில் நுழை கிறது.அந்த அலைவாங்கி, மூலத்தரவுவை மறுகட்டமைப்புச் செய்கிறது. ஒளியியல் இழைகள், லேசர்கள் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ளன. இவை தரவு அனுப்பீட்டுத் திறம்பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்த உதவுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "optical communication", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளியியல் தொடர்புகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1047"}]}}