ஆக்சிஃபென்புட்டாசோன்

ākciḵpeṉpuṭṭācōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீக்கத்தைத் தணித்து நோவகற்றக்கூடிய அல்லது மூட்டு வீக்கத்தைப் போக்கக் கூடிய ஒரு மருந்து. இது நச்சத் தன்மை யுடையதாகையால், ஒரு களிம்பாகப் பயன்படுத்தப்படுவது நீங்கலாக வேறெதற்கும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை — oxyphenbutazone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 790)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n949wyrc/

தமிழ்
“ஆக்சிஃபென்புட்டாசோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n949wyrc/
APA
Oliyon Research. (2026). ஆக்சிஃபென்புட்டாசோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n949wyrc/
MLA
"ஆக்சிஃபென்புட்டாசோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n949wyrc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment