கத்தரி
kattari
பொருள்கள் · Senses
1.
ஒரு செடி வகை. கத்தரிக்காய். ( 685.)
2.
கத்தரிக்கோல்
3.
ஒரு பாம்புவகை
4.
எலிப்பொறி
5.
சாதிபத்தரி. ()
6.
அக்கினிநட்சத்திரம்
7.
நறுக்கு, துண்டாக்கு,வெட்டு, அரி
8.
ஒரு பொருளின் தளங்களுக்கு இணையாக ஆனால் எதிர்த் திசையில் செலுத்தப்படும் அழுத்தம்
— shear
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/
தமிழ்“கத்தரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/APA
Oliyon Research. (2026). கத்தரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/MLA
"கத்தரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment