கத்தரி

kattari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செடி வகை. கத்தரிக்காய். ( 685.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரி)
2.
கத்தரிக்கோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரி)
3.
ஒரு பாம்புவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரி)
4.
எலிப்பொறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரி)
5.
சாதிபத்தரி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரி)
6.
அக்கினிநட்சத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரி)
7.
நறுக்கு, துண்டாக்கு,வெட்டு, அரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரி)
8.
ஒரு பொருளின் தளங்களுக்கு இணையாக ஆனால் எதிர்த் திசையில் செலுத்தப்படும் அழுத்தம் — shear
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 998)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/

தமிழ்
“கத்தரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/
APA
Oliyon Research. (2026). கத்தரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/
MLA
"கத்தரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n93bzhg6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment