ஃபாரட்

ḵpāraṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்திறனை அளவிடுவதற்கான ஒர் அலகு. ஒரு ஃபாரட் திறனுள்ள கொண்மியில், ஒரு கூலோம் அளவின் மூலம் ஒரு ஓல்ட் மின்னழுத்தத் திறன் ஏற்றப்படும். நடைமுறைப் பணிகளில் இது மிகப் பெரிய அலகு. இது 'நுண்ஃபாரட்' அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது — farad
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 269)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n8zfbaty/

தமிழ்
“ஃபாரட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8zfbaty/
APA
Oliyon Research. (2026). ஃபாரட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n8zfbaty/
MLA
"ஃபாரட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8zfbaty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment