அயல்வேற்றுருமை

ayalvēṟṟurumai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயற்பண்புகளில் மாறுபட்டுப் பல வடிவங்களில் இருக்கும் ஒரு தனிமம் தன் வேதிப்பண்புகளிலும் மூல அமைப்பிலும் மாறாமல் இருக்கும் இயல்பு. புறவேற்றுமை என்றும் கூறலாம். எ-டு. சாய்சதுரக் கந்தகம், ஊசிவடிவக் கந்தகம், களிக்கத்தகம் — allotropy
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 22)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n8em7fqg/

தமிழ்
“அயல்வேற்றுருமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8em7fqg/
APA
Oliyon Research. (2026). அயல்வேற்றுருமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n8em7fqg/
MLA
"அயல்வேற்றுருமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n8em7fqg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment