அருந்ததி
aruntati
வசிட்டர் மனைவி ; மகாபதிவிரதை; பஞ்ச கன்னிகளில் ஒருத்தி.
வசிட்டர் மனைவி ; மகாபதிவிரதை; பஞ்ச கன்னிகளில் ஒருத்தி. துருவமண்டலத்தருகில் ஏழு விண்மீன்களுக்கிடையில் வசிட்டர் என்ற மீனும், அருகில் அருந்ததி மீனும் இருப்பதாகப் புராணங்கள் கூறும். இந்துக்கள் மணம் செய்துகொள்ளும்போது கற்பிற்கு இலக்காக மணமகளுக்கு மணமகன் அருந்ததியைக் காட்டுதல் மரபு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 240)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7y4tsju/
தமிழ்“அருந்ததி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7y4tsju/APA
Oliyon Research. (2026). அருந்ததி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n7y4tsju/MLA
"அருந்ததி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7y4tsju/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment