சிதைத்து வடித்தல்

citaittu vaṭittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்றுப் புகாக் கலத்தில் நிலக்கரியைப் போட்டு நன்கு வெப்பப்படுத்த, நிலக்கரி பிரிந்து பல பொருள்களின் ஆவிகளை வெளிவிடும். இவற்றை வடித்துட பகுத்தல் வாயிலாகப் பிரிக்கலாம் — destructive distillation
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6ngxpax/

தமிழ்
“சிதைத்து வடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6ngxpax/
APA
Oliyon Research. (2026). சிதைத்து வடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n6ngxpax/
MLA
"சிதைத்து வடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n6ngxpax/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment