தானைமறம்

tāṉaimaṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர் செய்யவந்த இருவகைப் படையும் போர் செய்து அழியாதபடி காத்த வீரன் ஒருவனது உயர்ச்சி கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானைமறம்)
2.
சேனையின் அஞ்சாமையைப் புகழ்ந்து பகைவர் அழிந்ததற்கு இரங்குதலைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானைமறம்)
3.
உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக்கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தானைமறம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6dwv9eh/

தமிழ்
“தானைமறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n6dwv9eh/
APA
Oliyon Research. (2026). தானைமறம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n6dwv9eh/
MLA
"தானைமறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n6dwv9eh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment