அகக்கரணம்

akakkaraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அந்தக்கரணம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகக்கரணம்)
2.
உட்கண்; ஞானம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகக்கரணம்)
3.
மனம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அகக்கரணம்)
4.
அகக்கருவி: இஃது அகம், உள்ளம் என்று பொருள்படும். சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவை அகக்கருவிகள். வேறுபெயர் அந்தக்கரணம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 9)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n637bbm5/

தமிழ்
“அகக்கரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n637bbm5/
APA
Oliyon Research. (2026). அகக்கரணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n637bbm5/
MLA
"அகக்கரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n637bbm5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment