கயிலைபாதி காளத்திபாதி வெண்பா
kayilaipāti kāḷattipāti veṇpā
பொருள்கள் · Senses
1.
இது நக்கீரரால் பாடப்பட்டது. நக்கீரர் இறைவனோடு வாதம் இட்டுக் குட்ட நோய் கொண்டு அது தீரக் கயிலைக்குச் சென்றபோது இடையில் திருக்காளத்தி மலையில் தங்கி, இந்நூலைப் பாடினார். இது சைவத் திருமுறை 12 இல் 11-ஆம் திரு முறையில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் காலம் கடைச் சங்க காலம். ஆனால் இதில் கருத்து வேறுபாடு உண்டு. அதாவது இந்நூல் சங்கக் கால நக்கீரரால் எழுதப்பட்டதன்று என்பது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/
தமிழ்“கயிலைபாதி காளத்திபாதி வெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/APA
Oliyon Research. (2026). கயிலைபாதி காளத்திபாதி வெண்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/MLA
"கயிலைபாதி காளத்திபாதி வெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment