கயிலைபாதி காளத்திபாதி வெண்பா

kayilaipāti kāḷattipāti veṇpā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது நக்கீரரால் பாடப்பட்டது. நக்கீரர் இறைவனோடு வாதம் இட்டுக் குட்ட நோய் கொண்டு அது தீரக் கயிலைக்குச் சென்றபோது இடையில் திருக்காளத்தி மலையில் தங்கி, இந்நூலைப் பாடினார். இது சைவத் திருமுறை 12 இல் 11-ஆம் திரு முறையில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் காலம் கடைச் சங்க காலம். ஆனால் இதில் கருத்து வேறுபாடு உண்டு. அதாவது இந்நூல் சங்கக் கால நக்கீரரால் எழுதப்பட்டதன்று என்பது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 475)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/

தமிழ்
“கயிலைபாதி காளத்திபாதி வெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/
APA
Oliyon Research. (2026). கயிலைபாதி காளத்திபாதி வெண்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/
MLA
"கயிலைபாதி காளத்திபாதி வெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4xyyrzq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment