குப்பைசேர்த்தி

kuppaicērtti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்திலுள்ள செய்திக் குழுக்களுக்கு தேவையற்ற செய்திகளையும் கட்டுரைகளையும் ஏராளமாகத் தாமாகவே திரும்பத் திரும்ப அனுப்பிவைக்கும் ஒரு நிரல் — spambot
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 423)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n4xtdnre/

தமிழ்
“குப்பைசேர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4xtdnre/
APA
Oliyon Research. (2026). குப்பைசேர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n4xtdnre/
MLA
"குப்பைசேர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4xtdnre/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment