தண்வார்ப்படக் கூட்டுப் பொருள்

taṇvārppaṭak kūṭṭup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாதாரண அறை வெப்பநிலையில் வடிவங்களை உருவாக்கி, பின்னர் சூளைகளில் சூடாக்கி கடினமாக்கப்படும் வார்ப்படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் கூட்டுப் பொருள் — cold moulding compounds
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n3r652rs/

தமிழ்
“தண்வார்ப்படக் கூட்டுப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3r652rs/
APA
Oliyon Research. (2026). தண்வார்ப்படக் கூட்டுப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n3r652rs/
MLA
"தண்வார்ப்படக் கூட்டுப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3r652rs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment