மின் பகுளி
miṉ pakuḷi
பொருள்கள் · Senses
1.
மின்னாற் பகுபடுநீர்மம். எதிரயனிகளையும், நேரயனிகளையும் கொண்டது. இம்மின்னேற்றங்கள் கொண்ட ஓட்டத்தால் மின்சாரத்தைக் கடத்துவது. எ-டு காடி கலந்த நீரை மின்னாற் பகுக்க அது நீர்வளியாகவும், உயிர்வளியாகவும் பிரியும். உப்புக் கரைசல்களும் காடிக்கரைசல்களும் மின் பகுளிகள்
— catholyte, electrolyte
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n3n5b657/
தமிழ்“மின் பகுளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3n5b657/APA
Oliyon Research. (2026). மின் பகுளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n3n5b657/MLA
"மின் பகுளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n3n5b657/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment