தரவுத் தயாரிப்பு நிர்வாகம்

taravut tayārippu nirvākam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தயாரிப்புப் பணி, அதில் ஈடுபடுவோர், அதற்கான கருவிகளை நிர்வகித்தல், இந் நிர்வாகத்தில் திட்டமிடல், கட்டுப்பாடு, செயல்பாடு ஆகியன. ஏற்கப்பட்ட கோட்பாடுகள் பின்பற்றப்படுவதில் மற்ற நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் திறனே இதற்கும் தேவைப்படுகிறது — data processing management
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 395)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n2m7nywz/

தமிழ்
“தரவுத் தயாரிப்பு நிர்வாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2m7nywz/
APA
Oliyon Research. (2026). தரவுத் தயாரிப்பு நிர்வாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n2m7nywz/
MLA
"தரவுத் தயாரிப்பு நிர்வாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n2m7nywz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment