தீர்

tīr
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீர்)
2.
(குற்றம், சிக்கல் முதலியவற்றுக்கு) ஏற்புடைய முடிவுக்கு வருதல் அல்லது தக்க ஒன்றைத் தேர்வு செய்தல் அல்லது தக்க ஒன்றைக் கன்டுபிடித்தல்; தீர்வு காண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீர்)
3.
1. ஒரு தரவுத் தளத்தில் அல்லது தேடறி அட்டவணை(Lookup Table)யில் ஒரு துண்டுத் தகவலை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல். 2. வன்பொருள் முரண்கள் எதுவும் ஏற்படாவண்ணம் தகவமைவு அளபுருக்களை அமைத்தல். 3. தருக்கமுறை நினைவக முகவரியை மெய்யான முகவரியாக மாற்றியமைத்தல் அல்லது மெய்முகவரியைத் தருக்க முறை முகவரியாக மாற்றுதல். — resolve
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தெளிவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1253)
4.
தீர்த்தல். சட்டப்படி செய்து கொண்ட ஓர் உடன்பாட்டிலிருந்து ஒருவரை விடுவித்தல். எ-டு. கடன் தொகையைச் செலுத்திக் கடன் தீர்த்தல் — discharge
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 55)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mzjays2y/

தமிழ்
“தீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzjays2y/
APA
Oliyon Research. (2026). தீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mzjays2y/
MLA
"தீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mzjays2y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment