படிநிலைப் பட்டி

paṭinilaip paṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று அல்லது மேற்பட்ட துணைப் பட்டிகளைக் கொண்ட ஒரு பட்டி. துணைப் பட்டி அதன்கீழ் துணைப் பட்டி களைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற பட்டி/துணைப் பட்டி அமைப்புக்குப் படிநிலைப் பட்டி எனப் பெயர் — hierarchial menu
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 695)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/myyc75my/

தமிழ்
“படிநிலைப் பட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/myyc75my/
APA
Oliyon Research. (2026). படிநிலைப் பட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/myyc75my/
MLA
"படிநிலைப் பட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/myyc75my/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment