ஆஃபீஸ் விசன்

āḵpīs vicaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லா ஐபிஎம் குடும்பக் கணினி களிலும் செயல்படுகின்ற ஒருங்கிணைந்த அலுவலக தானியங்கிப் பயன்பாடுகள்.எஸ்.ஏ.ஏ. வினை பேரளவில் அமல்படுத்துவதில் அதுவே முதல் முயற்சி.பிரசன்டேஷன் மேனே ஜரை அது உள்ளடக்கியது.1989இல் அறிமுகப்படுத்தப் பட்ட இதில் மின்அஞ்சல், பட்டியலிடல், ஆவண உரு வாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற்றுடன் முடிவெடுக்க ஆதரவு, வரைகலை பயன்பாடுகளும் அனைத்துப் பயனாளருக்கும் கிடைக்கும் — office vision
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அலுவலகப் பார்வை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1033)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/myaybstp/

தமிழ்
“ஆஃபீஸ் விசன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/myaybstp/
APA
Oliyon Research. (2026). ஆஃபீஸ் விசன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/myaybstp/
MLA
"ஆஃபீஸ் விசன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/myaybstp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment