{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/myaybstp/", "data": {"id": "myaybstp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/myaybstp/", "kind": "word", "headword": "ஆஃபீஸ் விசன்", "romanization": "āḵpīs vicaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.553988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எல்லா ஐபிஎம் குடும்பக் கணினி களிலும் செயல்படுகின்ற ஒருங்கிணைந்த அலுவலக தானியங்கிப் பயன்பாடுகள்.எஸ்.ஏ.ஏ. வினை பேரளவில் அமல்படுத்துவதில் அதுவே முதல் முயற்சி.பிரசன்டேஷன் மேனே ஜரை அது உள்ளடக்கியது.1989இல் அறிமுகப்படுத்தப் பட்ட இதில் மின்அஞ்சல், பட்டியலிடல், ஆவண உரு வாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற்றுடன் முடிவெடுக்க ஆதரவு, வரைகலை பயன்பாடுகளும் அனைத்துப் பயனாளருக்கும் கிடைக்கும்", "needs_definition": false, "gloss_en": "office vision", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அலுவலகப் பார்வை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1033"}]}}