மென்சாவிகள்

meṉcāvikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்பாட்டாளர் வரையறுத்த பொருளைக் கொண்டிருக்கும் விசைப் பலகையிலுள்ள விரற்கட்டைகள். இதன் பொருள், பயன் பாட்டாளருக்கும், செயல்முறைக்கும் மாறுபடக்கூடியது என்பதால் மென்விசை எனப் பெயர் பெற்றது. — soft keys
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மென் விரற்கட்டை, மென்விசைகள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/my4623x8/

தமிழ்
“மென்சாவிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/my4623x8/
APA
Oliyon Research. (2026). மென்சாவிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/my4623x8/
MLA
"மென்சாவிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/my4623x8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment