துண்டம்
tuṇṭam
பொருள்கள் · Senses
1.
துண்டு
2.
சிறு துணி
3.
சிறு வாய்க்கால்
4.
பிரிவு
5.
சிறிய வயற்பகுதி
6.
மீன் துண்டம்
7.
பறவை மூக்கு
8.
மூக்கு
9.
முகம்
10.
யானைத் துதிக்கை
11.
ஆயுதவலகு
12.
சாரைப்பாம்பு
13.
துதிக்கை
14.
சிப்பு கட்டமைவின் ஒரு தனிவகை. இது, சொல் துண்மிக்கு வடிவளவை அதிகரிப்பதற்குச் சாதனங்களை இடையிணைப்பு செய்வதற்கு அனுமதிக்கிறது
— slice
15.
சிறுதுண்டு
— segment
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mx3uaxza/
தமிழ்“துண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx3uaxza/APA
Oliyon Research. (2026). துண்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mx3uaxza/MLA
"துண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx3uaxza/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment