மாசிகம்

mācikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சாவுக்குப் பின்னரான மாதாந்திர இந்துச் சடங்கு — a ceremony for a deceased person, performed every month during the first year of death untill first annual ceremony called varushapthi is performed...a hindu religious custom
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாசிகம்)
2.
மாசந்தோறுஞ் செய்யும் ஒரு கடன், மாத சம்பந்தமாகத் தோன்றுவது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 330)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mx2mcv4s/

தமிழ்
“மாசிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx2mcv4s/
APA
Oliyon Research. (2026). மாசிகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mx2mcv4s/
MLA
"மாசிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mx2mcv4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment