மும்மை

mummai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முக்காலம், முப்பிறப்பு, முறையிருக்குந் தன்மை, மூன்று, இம்மை, அம்மை, உம்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 342)
2.
மறுமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 431)
3.
இம்மை, மறுமை, உம்மை (வருபிறப்பு).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)
4.
1. நிரலாக்கத்தில் ஒர் உறுப்பு மூன்று இயலும் மதிப்புகளில் ஒன்றைப் பெறும் பண்பியல்பு. 2. ஒரு நிபந்தனையில் மூன்று வெவ்வேறு நிலைகள். 3. அடியெண் 3 கொண்ட எண் முறைமை. (இரும, எண்ம, பதின்ம, பதினறும முறைகளைப்போல) — ternary
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மூன்றாலான · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mwz8727m/

தமிழ்
“மும்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwz8727m/
APA
Oliyon Research. (2026). மும்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mwz8727m/
MLA
"மும்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwz8727m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment