கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம்
karuccavvuppai ūṭukatirppaṭam
பொருள்கள் · Senses
1.
கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பையினுள் ஒளி ஊடுருவாத ஊடுபொருளை ஊசி மூலம் செலுத்தியபின், அந்தச் சவ்வுப் பையினை ஊடு கதிர் (எக்ஸ்ரே) ஒளிப்படம் எடுத்தல். இதில் கொப்பூழ்க் கொடியும், நச்சுக் கொடியும் பதிவாகும்
— aminography
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/
தமிழ்“கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/APA
Oliyon Research. (2026). கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/MLA
"கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment