கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம்

karuccavvuppai ūṭukatirppaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுப் பையினுள் ஒளி ஊடுருவாத ஊடுபொருளை ஊசி மூலம் செலுத்தியபின், அந்தச் சவ்வுப் பையினை ஊடு கதிர் (எக்ஸ்ரே) ஒளிப்படம் எடுத்தல். இதில் கொப்பூழ்க் கொடியும், நச்சுக் கொடியும் பதிவாகும் — aminography
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பனிக்குட வரைவி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/

தமிழ்
“கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/
APA
Oliyon Research. (2026). கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/
MLA
"கருச்சவ்வுப்பை ஊடுகதிர்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mws5m8jf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment