வேங்கை

vēṅkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலி என்றும் அழைக்கப்படும் இவ்விலங்கினம் ஒரு ஊன் உண்ணி ஆகும் — tiger, Indian Kino Tree, East Indian kino
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேங்கை)
2.
வேங்கை என்பது ஒரு வகை மரத்தையும் குறிக்கும். இதன் மஞ்சள் நிறப்பூக்கள் புலியின் தோல் நிறத்திற்கு ஒப்பிட்டு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. உதாரணம்: கலித்தொகை 38, குறுந்தொகை, 47.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேங்கை)
3.
புலி, மலர், பொன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 395)
4.
நிலவாழ் ஊனுண்ணி. புள்ளிகளுடைய சீற்றமிகு விலங்கு. புலியை ஒத்தது. கால்களில் நகமுண்டு. ஏனைய விலங்குகளை வேட்டை யாடுவது — leopard
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 243)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mwhubj5e/

தமிழ்
“வேங்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwhubj5e/
APA
Oliyon Research. (2026). வேங்கை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/mwhubj5e/
MLA
"வேங்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwhubj5e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment