அயற்பரப்பொட்டு அல்லது ஒட்டுந்திறன்

ayaṟparappoṭṭu allatu oṭṭuntiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) எந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்க வைக்கும். அது தொட்டுக் கொண்டிருக்கும் பரப்புக்குமிடையில் இருந்து வருகிற உராய்வு :(2) ஒரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தனமை. :(3) குழைமவியலில், இரு முகப்புகள். ஒரு கரைசலினால் மெருகூட்டப் பெற்றபின்பு, ஒரு குழைமத்தினால் இணைக்கப்பட்டிருக்கும் நிலை — adhesion or adhesive power
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 20)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mwdptg8j/

தமிழ்
“அயற்பரப்பொட்டு அல்லது ஒட்டுந்திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwdptg8j/
APA
Oliyon Research. (2026). அயற்பரப்பொட்டு அல்லது ஒட்டுந்திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mwdptg8j/
MLA
"அயற்பரப்பொட்டு அல்லது ஒட்டுந்திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mwdptg8j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment