தண்டபாணி தேசிகர்

taṇṭapāṇi tēcikar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் தருமை ஆதினத் தொடர்பும், திருவாவடுதுறை ஆதினத்தொடர்பும் பெற்றுத் திகழ்பவர். இவர் தருமபுர ஆதீனத் தொடர்பில் நெருங்கித் தொண்டாற்றிய போது, திருக்குறள் வளம் என்னும் நூலையும், சம்பந்தரது முதல் திருமுறைக்குக் குறிப்புரையையும் அரிதின் முயன்று எழுதி குருமகா சந்நிதானத்தின் திருவருள் பெற்றுப் பதிப்பித்தவர். திருவாவடுதுறை ஆதினத் தொடர்பு பெற்றபின் விநாயகரைப் பற்றிய அரிய நூலை எழுதித் திருவாவடுதுறை ஆதின குருமகா சந்நிதானத்தின் திருவருள் துணையால் பதிப்பித்தவர். இது போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 641)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mvh77vam/

தமிழ்
“தண்டபாணி தேசிகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mvh77vam/
APA
Oliyon Research. (2026). தண்டபாணி தேசிகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mvh77vam/
MLA
"தண்டபாணி தேசிகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mvh77vam/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment