{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mvh77vam", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mvh77vam/", "kind": "word", "headword": "தண்டபாணி தேசிகர்", "romanization": "taṇṭapāṇi tēcikar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.137146+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் தருமை ஆதினத் தொடர்பும், திருவாவடுதுறை ஆதினத்தொடர்பும் பெற்றுத் திகழ்பவர். இவர் தருமபுர ஆதீனத் தொடர்பில் நெருங்கித் தொண்டாற்றிய போது, திருக்குறள் வளம் என்னும் நூலையும், சம்பந்தரது முதல் திருமுறைக்குக் குறிப்புரையையும் அரிதின் முயன்று எழுதி குருமகா சந்நிதானத்தின் திருவருள் பெற்றுப் பதிப்பித்தவர். திருவாவடுதுறை ஆதினத் தொடர்பு பெற்றபின் விநாயகரைப் பற்றிய அரிய நூலை எழுதித் திருவாவடுதுறை ஆதின குருமகா சந்நிதானத்தின் திருவருள் துணையால் பதிப்பித்தவர். இது போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 641"}]}}