எக்ஸ் உறுப்பு

eks uṟuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்து உருவாக்கப்பட்ட 'ப' வடிவ குறுக்குத் தண்டுகள் ஆங்கில X வடிவில் அமைக்கப்பட்து. மோட்டார் வாகன கட்டுமானத்தின்போது பிரதான பிரேமில் வைக்கப்படுவது — X-ray member
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 684)
2.
அழுத்தி உருவாக்கப்பட்ட 'ப' வடிவ குறுக்குத் தண்டுகள் ஆங்கில X வடிவில் அமைக்கப்பட்டது. மோட்டார் வாகன கட்டுமானத்தின் போது பிரதான பிரேமில் வைக்கப்படுவது — X members

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/muz9tnc8/

தமிழ்
“எக்ஸ் உறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muz9tnc8/
APA
Oliyon Research. (2026). எக்ஸ் உறுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/muz9tnc8/
MLA
"எக்ஸ் உறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muz9tnc8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment