உள்ளே வகைப்படுத்தல்

uḷḷē vakaippaṭuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மைய செயலக அலகுக்குள் இரண்டு அல்லது மேற்பட்ட பதிவுகளை வரிசைப் படுத்துதல். பல்வகைப்படுத்தும் நிரல் தொடரில் முதல் நிலை. — Internal sort
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அக நிலை வரிசையாக்கல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 775)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/muu2umfb/

தமிழ்
“உள்ளே வகைப்படுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muu2umfb/
APA
Oliyon Research. (2026). உள்ளே வகைப்படுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/muu2umfb/
MLA
"உள்ளே வகைப்படுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muu2umfb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment