அக இணையம்

aka iṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையை வளர்த்தல். இணையம் உலகளவில் நடைபெறுவது. ஆனால், அகஇணையம் ஒரு நிறுவனத்திற்குள் மட்டுமே நடைபெறுகிறது. இதன் முதன்மை நோக்கம் வேலைகளை ஒழுங்குப்படுத்தி நேரத்தைச் சேமித்துச் செலவுகளைக் குறைத்து ஆதாயத்தை அதிக மாக்கல் — intranet
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 136)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/muafzg2k/

தமிழ்
“அக இணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muafzg2k/
APA
Oliyon Research. (2026). அக இணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/muafzg2k/
MLA
"அக இணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muafzg2k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment