ஆம்பியர் மணி
āmpiyar maṇi
(Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு.
(Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு. ஒரு சுற்றில் ஏதோவொரு பகுதியில் ஓர் ஆம்பியர் மின்சாரம் ஒரு மணி நேரம் பாய்ந்தால் அதன் வழியே செல்லும் மொத்த மின்சாரம் ஓர் ஆம்பியர் மணி எனப்படும். அக்யூமுலேட்டர்களின் இயக்கத்தைக் குறிக்க இவ்வலகு வழங்குகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 438)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mth93h5k/
தமிழ்“ஆம்பியர் மணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mth93h5k/APA
Oliyon Research. (2026). ஆம்பியர் மணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mth93h5k/MLA
"ஆம்பியர் மணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mth93h5k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment