{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mth93h5k/", "data": {"id": "mth93h5k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mth93h5k/", "kind": "article", "headword": "ஆம்பியர் மணி", "romanization": "āmpiyar maṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.825637+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு.", "body_ta": "(Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு. ஒரு சுற்றில் ஏதோவொரு பகுதியில் ஓர் ஆம்பியர் மின்சாரம் ஒரு மணி நேரம் பாய்ந்தால் அதன் வழியே செல்லும் மொத்த மின்சாரம் ஓர் ஆம்பியர் மணி எனப்படும். அக்யூமுலேட்டர்களின் இயக்கத்தைக் குறிக்க இவ்வலகு வழங்குகிறது."}}