செய்முறைக் கட்டுப்பாட்டுக் கணினி

ceymuṟaik kaṭṭuppāṭṭuk kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்முறைக் கட்டுபாட்டுப் பொறியமைப்பில் பயன்புடுத்தப்படும் எண்மானக் கணினி. இதில் பொதுவாக நிரல் திறம்பாடு, சொல் நீட்சி, துல்லியம் ஆகியவை வரம் புறுத்தப்பட்டிருக்கும். காற்றில்லாத சூழல் வசதிகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. — process control computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/msp5bwmk/

தமிழ்
“செய்முறைக் கட்டுப்பாட்டுக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msp5bwmk/
APA
Oliyon Research. (2026). செய்முறைக் கட்டுப்பாட்டுக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/msp5bwmk/
MLA
"செய்முறைக் கட்டுப்பாட்டுக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/msp5bwmk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment