தானியங்குத் திருகுப் பொறி

tāṉiyaṅkut tirukup poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரை யாணிகள், திருகாணிகள், செருகு வகைக் கப்பிகள் போன்ற சிறு உறுப்புகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்வதற்கான ஒரு பொறியமைவு. இதில், உலோகச் சலாகை, தேவையான எந்திரத்திற்கு ஏற்றவாறு எந்திரத்திற்குள் செலுத்தப்படுகிறது அவ்வாறு செலுத்தியபின் எந்திர இயக்கம் தானாகவே நடைபெறுகிறது — Automatic screw machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/

தமிழ்
“தானியங்குத் திருகுப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/
APA
Oliyon Research. (2026). தானியங்குத் திருகுப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/
MLA
"தானியங்குத் திருகுப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment