தானியங்குத் திருகுப் பொறி
tāṉiyaṅkut tirukup poṟi
பொருள்கள் · Senses
1.
மரை யாணிகள், திருகாணிகள், செருகு வகைக் கப்பிகள் போன்ற சிறு உறுப்புகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்வதற்கான ஒரு பொறியமைவு. இதில், உலோகச் சலாகை, தேவையான எந்திரத்திற்கு ஏற்றவாறு எந்திரத்திற்குள் செலுத்தப்படுகிறது அவ்வாறு செலுத்தியபின் எந்திர இயக்கம் தானாகவே நடைபெறுகிறது
— Automatic screw machine
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/
தமிழ்“தானியங்குத் திருகுப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/APA
Oliyon Research. (2026). தானியங்குத் திருகுப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/MLA
"தானியங்குத் திருகுப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms9nyrek/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment