ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன்
āṇṭarcaṉ, hāṉcu kiṟistiyaṉ
(1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர்.
(1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக்கியங்கள் ஜெர்மன், ஆங்கில, டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. கே. ஆர்.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 409)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ms6w87ze/
தமிழ்“ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms6w87ze/APA
Oliyon Research. (2026). ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ms6w87ze/MLA
"ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ms6w87ze/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment