{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ms6w87ze/", "data": {"id": "ms6w87ze", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ms6w87ze/", "kind": "article", "headword": "ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன்", "romanization": "āṇṭarcaṉ, hāṉcu kiṟistiyaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.058054+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர்.", "body_ta": "(1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக்கியங்கள் ஜெர்மன், ஆங்கில, டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. கே. ஆர்.]]"}}